கரூரில் நடைபெற்ற இரட்டை புறா மற்றும் சாதா புறா போட்டியில் 70-க்கும் மேற்பட்ட புறாக்கள் பங்கேற்றன. மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் முதல் பரிசாக 20 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 15 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் மற்றும் நான்காம் பரிசாக 5 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.இதையும் படியுங்கள் : அண்ணாமலையார் கோயிலில் உள்ள 16 கால் மண்டபம் 16 கால் மண்டப நுழைவாயிலை மூடியதால் பக்தர்கள் அவதி..!