நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சாக்கடை கழிவுகள், இரு ஏரிகளில் கலப்பதாக குற்றச்சாட்டு,சூரியம்பாளையம், ராஜகவுண்டம்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் போராட்டம்,1000க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்,அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உமா உறுதி.