சென்னையில் கனமழையால் 10-க்கும் மேற்பட்ட விமானங்களில் வானில் நீண்ட நேரம் வட்டமடித்தன.பிறகு காலதாமதமாக விமானங்கள் தரையிறங்கிய நிலையில்,10-க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம்.