தொழிலாளர்கள் மேலும் 13 பேரை சஸ்பெண்ட் செய்து சாம்சங் நிர்வாகம் உத்தரவு,16 ஆவது நாளாக உள்ளிருப்பு போராட்டம் தொடரும் நிலையில், ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம் நடைபெறும் உற்பத்தியை தடுத்து நிறுத்தியதாக புகார்.