கோவையில் ரூ.25 லட்சம் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர்.க.க.சாவடி சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சிக்கிய பணம்.