காஞ்சிபுரம் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. மாநகர் பகுதிகளான ஒலிமுகமதுபேட்டை, சங்கர மடம், பேருந்து நிலையம், செவிலிமேடு,ஓரிக்கை உள்ளிட்ட பகுதிகளிலும் வையாவூர், ஏனாத்தூர், பொன்னேரி கரை போன்ற சுற்றுவட்டார பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.