புதுக்கோட்டை மாவட்டம், இடையப்பட்டி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏவுக்கு சிறுமி முத்தமிட்டு கேக் ஊட்டிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்கான பணியினை துவக்கி வைப்பதற்காக சென்ற எம்.எல்.ஏ முத்துராஜா தற்போது இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டார்