நாகையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் ராஜேந்திரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். நாகை கடற்கரை, நாகூர் தர்கா உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்ட அவர், விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்ததோடு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.இதையும் படியுங்கள் : நாகை மாவட்டத்தில் முதலமைச்சர் 2 நாள் கள ஆய்வு.. நாகை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு