பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சேலம் சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஓமலூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் இடம் மற்றும் பிணவறை ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.