காஞ்சிபுரத்தில் தாயுமானவர் திட்டத்தின் தொடக்க விழாவை முன்னிட்டு முதியவருக்கு வழங்கிய ரேஷன் பொருட்களில் பாமாயில் இல்லாததால் அமைச்சர் காந்தி அரசு அதிகாரிகளை கடிந்து கொண்டார். உடனே எடுத்து வந்து கொடுக்க சொன்னதோடு, அனைவருக்கும் கிடைக்கும் படி ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.