தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 200 அணிகள் பங்கேற்கும் மாபெரும் கிரிக்கெட் போட்டியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டிங் செய்து தொடங்கி வைத்தார். முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102- வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.இதையும் படியுங்கள் : புதியதாக அமைக்கப்பட்ட ரயில்வே கேட் பழுது மூடிய கேட்டின் ஒருபகுதி திறக்காததால் வாகன ஓட்டிகள் அவதி..!