கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி டெம்போ, சாலையோர கால்வாயில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திட்டுவிளையில் இருந்து செங்கல் ஏற்றி கொண்டு தோவாளை நோக்கி புறப்பட்ட மினி டெம்போ, கால்வாயில் தலைக்குப்புற கவிழ்ந்து நீரில் மூழ்கியது.