பெரம்பலூர் அருகே கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முறைகேட்டில் ஈடுபட்ட பணியாளர்கள் மீண்டும் பணியில் சேர்வதற்கான உத்தரவை கூட்டுறவு துறை அதிகாரிகள் வெளியிட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.