Also Watch
Read this
வங்கதேச நபருக்கு ஆதார் அட்டை எடுத்துக் கொடுத்த இடைத்தரகர் கைது.. 100-க்கும் மேற்பட்டோருக்கு ஆதார் அட்டை எடுத்துக் கொடுத்தது அம்பலம்
இடைத்தரகர் கைது
Updated: Sep 29, 2024 06:23 AM
திருப்பூரில் வங்கதேசத்தை சேர்ந்தவருக்கு போலி ஆவணங்கள் மூலம் ஆதார் அட்டை எடுத்துக் கொடுத்ததாக, இடைத்தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மாரிமுத்து என்ற அந்த நபர், திருப்பூருக்கு வேலைக்கு வரும் வெளிமாநிலங்களை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆதார் அட்டை எடுத்துக் கொடுத்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved