மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சத்து ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. வெளியேற்றப்படும் நீரின் அளவு 50 ஆயிரத்து 500 கன அடியாக உள்ளதால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.