சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,024 கன அடியிலிருந்து 7,236 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 5,000 கன அடி நீரும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது.