சென்னை பூந்தமல்லி அருகே பயணிகளுடன் சென்ற மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் பில்லரில் மோதியது,பில்லரின் முன்பகுதி, பேருந்தை துளைத்ததால், பத்துக்கும் மேற்பட்டோர் காயம்,அண்ணா சதுக்கத்திலிருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற 25ஜி என்ற பேருந்து விபத்தில் சிக்கியது.