மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் உள்ள ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நடைபாதை கடைகள் அமைக்க நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். 15 ஆண்டுகளாக கோயில் நடைப்பாதை பகுதியில் கடைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், பால்குட திருவிழாவின் போது பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி அப்புறப்படுத்தப்பட்டன.இதையும் படியுங்கள் : எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து தீ விபத்து.. வெடித்து சிதறி பொருட்கள் தீக்கிரை