திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர் மயங்கிவிழுந்து உயிரிழப்பு,கட்டண தரிசன வரிசையில் காத்திருந்த போது பக்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு,மயங்கி விழுந்தவரை கூட்ட நெரிசல் காரணமாக வெளியே கொண்டு வர அரைமணி நேரமானதாக தகவல்,உயிரிழந்தவர் காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார் எனத் தகவல்.