தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் புரட்டாசி மாத வளர்பிறையையொட்டி, பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. நந்திபகவானுக்கு பால், தயிர், தேன் உள்ளிட்டவைகளை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற, திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.இதையும் படியுங்கள் : சப்பரத்தில் கிருஷ்ணர் வீதியுலா: திரளான பக்தர்கள் தரிசனம் புரட்டாசி சனிக்கிழமை: சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை