கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பூங்காவில் கொட்டப்பட்டிருந்த மருத்துவ கழிவுகளை வாகனத்தில் ஏற்றி சென்று, தனியார் மருத்துவமனை முன்பு கொட்டிய நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது. கிம்ஸ் தனியார் மருத்துவமனையில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள், மூட்டை மூட்டையாக அங்குள்ள பூங்காவில் கொட்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : சுற்றுலா தலத்தில் உள்ள கடைகளில் பொருட்கள் திருட்டு.. தாய், மகள், மருமகள் ஆகிய 3 பேர் கைது