நெல்லை - மதவக்குறிச்சி என்ற இடத்தில் குவியல் குவியலாக கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்,மதவக்குறிச்சி என்ற இடத்தில் காலாவதியான மருந்துகள் மற்றும் மாத்திரைகள் கொட்டி எரிப்பு,நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஊசிகள் உள்ளிட்ட பொருட்கள் தீவைத்து எரிப்பு.