கோவை மருதமலை முருகன் கோவில் குடமுழுக்கு தொடர்பான வழக்கு - உயர்நீதிமன்றத்தில் விசாரணை,யாக குண்டங்களில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழிலும் வேள்விகள் நடத்தப்படும்,சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை உறுதி,மருதமலை முருகன் கோவிலில் ஏப்ரல் 4ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது,பிற கோவில்களின் குடமுழுக்கையும் தமிழில் நடத்துவது குறித்து உரிய முடிவெடுக்க அறிவுறுத்தல்.