கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி வெள்ளித்தேரில் மாரியம்மன், மரத்தேரில் விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதையும் படியுங்கள் : மந்தை பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா.. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம்