மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் மார்கழி மாத உற்சவ விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் நீண்ட வரிசையில் காத்திருந்து அரோகரா கோஷத்துடன் முருகப் பெருமானை வழிபட்டனர்.