வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், சமாதானம் செய்யக் கூடிய திருமண வழக்குகள், விவாகரத்து வழக்குகள் என பல வழக்குகளுக்கு சமரசம் செய்யப்பட்டது. மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில் பொதுமக்கள் மக்கள் நீதிமன்றங்களை அணுகலாம் என மாவட்ட முதன்மை நீதிபதிமன்றம் அறிவித்துள்ளது.