மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த குன்னாரம்பட்டியில் உள்ள மந்தை பகவதி அம்மன் கோயிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு முதல் நாள் தோரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இரவு நடைபெற்ற தேரோட்டத்தில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். இதையும் படியுங்கள் : மாசி மாத கிருத்திகை - வெள்ளி தேரில் முருகப்பெருமான்.. அரோகரா முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்