விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் டாஸ்மாக் கடையில் காக்கி சீருடையில் தலைமை காவலர் மாமூல் வசூலித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய தலைமை காவலர் பரந்தாமனிடம், டாஸ்மார்க் கடை சேல்ஸ்மேன் ஒருவர் ஆயிரம் ரூபாயை சுருட்டி கொடுத்துவிட்டு செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது.இதையும் படியுங்கள் : திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம்... பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மக்களுக்கு பணப்பட்டுவாடா