Also Watch
Read this
Posted on: Jun 30, 2025 07:26 AM
By: Web Team

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் டாஸ்மாக் கடையில் காக்கி சீருடையில் தலைமை காவலர் மாமூல் வசூலித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய தலைமை காவலர் பரந்தாமனிடம், டாஸ்மார்க் கடை சேல்ஸ்மேன் ஒருவர் ஆயிரம் ரூபாயை சுருட்டி கொடுத்துவிட்டு செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved