திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பத்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து சிறப்பு கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.இதையும் படியுங்கள் : இட பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட தகராறு