Also Watch
Read this
பராமரிப்பு பணி - பழநி ரோப் கார் சேவை நிறுத்தம்.. வரும் 7ம் தேதி முதல் 40 நாட்களுக்கு நிறுத்தப்படுகிறது
பழநி, திண்டுக்கல்
Updated: Oct 02, 2024 07:02 AM
வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக பழநி முருகன் கோவிலில் பக்தர்கள் செல்லும் ரோப் கார் சேவை வரும் 7 ம் தேதி முதல் 40 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதுவரை பக்தர்கள் படிப்பாதை, மின் இழுவை ரயிலை பயன்படுத்துமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved