சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்றும், நாளையும் 7 மின்சார ரயில் சேவைகள் முழுவதுமாகவும், சில மின்சார ரயில்கள் பகுதி நேரமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எழும்பூர் - கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் தென்மாவட்ட ரயில் சேவையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.