பல்லடத்தில் இன்று நடக்கிறது, வெல்லும் தமிழ்ப் பெண்கள் மேற்கு மண்டல திமுக மகளிரணி மாநாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்பல்லடம் திமுக மகளிரணி மாநாட்டில், ஒன்றரை லட்சம் பெண்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்புமேற்கு மண்டலத்தில் 10 ஆயிரம் வாக்குச் சாவடிகளைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொள்ள பிரம்மாண்ட ஏற்பாடு