ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே மின்சாரம் தாக்கி மக்னா யானை உயிரிழந்தது. பங்களாபுதூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரி, கல்குவாரி மற்றும் விவசாய நிலங்களும் உள்ளதால், யானை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளே நுழைவதை தடுக்க மின்வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில், அந்த பகுதிக்கு சென்ற மக்னா யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.