வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனத்திற்காக திறக்கப்பட்ட தணணீர், மதுரை சிம்மக்கல் தரைப்பாலம் வந்தடைந்தது. பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.பாதுகாப்பு கருதி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதையும் படியுங்கள் : சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த சுபான்ஷூ சுக்லா... நிம்மதியாக உணர்வதாக சுபான்ஷூவின் மனைவி காம்னா நெகிழ்ச்சி