மதுரை மழை வெள்ள பாதிப்புகள் குறித்து, காணொலி வாயிலாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் துரிதமாக மேற்கொள்ளுமாறு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.