மதுரை மாநகர் மஹபூப்பாளையம் பகுதியில் பெண் சிசுவின் சடலம் வீச்சு,குப்பைத்தொட்டி அருகில் பெண் சிசுவின் சடலம் கிடந்ததால் போலீசுக்கு தகவல்,சிசுவின் சடலத்தை மீட்டு SS காலனி காவல்துறையினர் தீவிர விசாரணை ,பிரசவத்தின் போது பிறந்த பெண் சிசு இறந்ததா? அல்லது சாலையில் வீசியதில் உயிரிழப்பா?