இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பதால்தான் தமிழகத்தில் பருவம் தவறி மழை பொழிவதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேசெய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்றைய தலைமுறையினர் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும் என்றார்.