பெரம்பலூர் அடுத்த சிறுவாச்சூர் பகுதியில் உள்ள மதுர காளியம்மன் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி, மதுர காளியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.