சிவகங்கை மாவட்டம், வேளாரேந்தல் விலக்கு... டீக்கடைக்கு தேவையான பொருட்களை வாங்கச் சென்ற டீக்கடை உரிமையாளர். திடீரென வந்த இரண்டு பேர், டீக்கடை உரிமையாளரை ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்த கொடூரம். 10 மாதங்களாக நீடித்த முன்பகை தான் கொலைக்கு காரணம் என பகீர் தகவல். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 25 நாட்களில் மட்டும் 5 கொலைகள் நடந்துள்ளதால் பீதியில் உறைந்துள்ள மக்கள். சிவகங்கையில் சட்டம், ஒழுங்கு பிரச்னை காவல்துறையின் கையை மீறி போகிறதா? இதையும் பாருங்கள் - அதிமுக EX MLA சுட்டுக் கொ*ல, கொ*ல நகரமாகும் "சிவகங்கை", 2005 டூ 2025, திடுக் கொ*லயும் தீர்ப்பும்