பெரம்பலூரில் DIAMOND என்ற உப்பு பாக்கெட்டில் துண்டு பீடி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஸ்டாலின் செல்லதுரை என்பவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ள நிலையில், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.