அக்டோபர் 26 ஆம் தேதி, தமிழகம் முழுவதும் LPG சிலிண்டர் டெலிவரிமென் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். அரசு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தப்பட்ச ஊதியத்தை வழங்க வேண்டும், தீபாவளி போனஸாக 12 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.