திருச்சி மாவட்டத்திற்கு ஜனவரி 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வைகுண்ட ஏகாதேசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு, ஜனவரி 10ம்தேதி நடைபெற உள்ளது. இதனால் அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர், ஜனவரி 25-ம் தேதியான சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்தார்.