சென்னை அண்ணா நகர் டவர் பார்க்கில் கம்பிகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட சிறுமியை அவரது பெற்றோர் போராடி பத்திரமாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நான்கு வயது பெண் குழந்தையுடன் பூங்காவிற்கு வந்து சுற்றி பார்த்து கொண்டிருந்த போது இரும்பு கம்பிகளுக்கு இடையே சிறுமியின் தலையானது சிக்கிக் கொண்டது