திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரை ஓட்டிச் சென்ற நபர் உயிரிழந்தார். காங்கேயம் பகுதியில் உள்ள மதுபான கடைகளுக்கு மது பாட்டில்கள் ஏற்றிச் சென்ற லாரியும், எதிரே சென்ற காரும் நேருக்கு நேர் மோதின. அப்போது மதுபாட்டில் சென்ற லாரியில் இருந்த ஊழியர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர்.