ராணிப்பேட்டை மாவட்டம் பாலாற்றங்கரையோரம் டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. தீபாவளி திருநாளை ஒட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், நேற்றே திரண்ட மதுப்பிரியர்கள் போட்டி போட்டிக் கொண்டு மதுபாட்டில்களை வாங்கிக் சென்றனர்.