சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் ஓட்டலில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்து ,பழுதான லிப்ட், அப்படியே நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் பிற்பகலில் சரிசெய்யும் பணி தொடக்கம்,லிப்டை சரிசெய்ய வந்த ஊழியர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம் ,லிப்டை சரிசெய்ய முற்பட்ட போது அறுந்து விழுந்ததில் தொழிலாளி அங்கேயே உயிரிழந்தார் .