வால்பாறையில் தாய் கண்முன்னே சிறுமியை தூக்கி சென்று கொன்ற சிறுத்தை சிக்கியது,வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது,சிறுமியை கொன்ற சிறுத்தை 3 நாட்களுக்கு பின்னர் சிக்கியது,சிறுத்தையை 3 நாட்களாக வனத்துறையினர் தேடி வந்த நிலையில் கூண்டில் சிக்கியது,சிறுத்தை பிடிபட்டதால் தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் நிம்மதி.