மதுரை, விருதுநகர் ஆகிய தென்மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர்ஜிவால் தலைமையில் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் மதுரை மாநகர், மதுரை மாவட்ட காவல்துறை, விருதுநகர் மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்கா, மதுரை காவல் ஆணையர் லோகநாதன், மதுரை எஸ்.பி.அரவிந்த், விருதுநகர் எஸ்.பி.கண்ணன், காவல் துணை ஆணையர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு