சென்னை விமானநிலையத்தில் விமானங்கள் மீது லேசர் ஒளி அடிக்கும் நிகழ்வு தொடர்வதால் அச்சம்,சென்னை விமானநிலையத்தில் 4-வது முறையாக விமானத்தின் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் அச்சம்,இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான விமானத்தில் லேசர் ஒளி அடிக்கப்பட்டதாக புகார், டோர்னியர் 228 விமானம் தரையிறங்க முயற்சித்த போது லேசர் ஒளி அடிக்கப்பட்டதாக புகார்,உடனடியாக விமானத்தை தரையிறக்காமல் மீண்டும் வானில் பறக்க செய்த விமானி.